News March 9, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று(மார்ச் 8) இலங்கை அகதிகள் முகாமின் நிர்வாகத் தலைவரை, அதே அகதிகள் முகாமைச் சேர்ந்த சிலர் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கொலை செய்தனர். இதுதொடர்பாக, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய ஆறு குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
திருத்தணியில் இருவர் அதிரடி கைது!

திருவள்ளூர்: திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(21). இவர், கடந்த வெள்ளிக்கிழமை முருகப்ப நகர் நகாளம்மன் கோயில் அருகே நின்று கொண்டிருந்த போது பைக்கில் வந்த காசிநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் சேர்ந்து கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், முருகன் படுகாயமடைந்தார். இதையடுத்து, சூர்யா(26), லியோ(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.