News February 28, 2026

வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்

image

இந்தியா​வின் பொருளா​தார வளர்ச்சி வரும் 2026-27 நிதி​யாண்​டில் 6.8% முதல் 7.2% வரை இருக்​கும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதன் அடிப்​படை​யில், 2026-2027 நிதி​யாண்​டில் இந்​தி​யா​வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிலையில் உள்ளது. உலகின் முன்​னணி பொருளா​தார நாடு​களு​டன் இந்​தியா மேற்கொண்டு வரும் இருதரப்பு வர்த்தக ஒப்​பந்​தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!