News February 28, 2026
வளர்ச்சி பாதையில் இந்திய பொருளாதாரம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வரும் 2026-27 நிதியாண்டில் 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 2026-2027 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிலையில் உள்ளது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வரும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.