News February 11, 2026
இரும்புச் சத்தை அள்ளித் தரும் அதிசய விதை!

உங்கள் ரத்தத்தில் இரும்புச் சத்தை பன்மடங்கு அதிகரிக்கும் ஒரு அதிசய உணவுப்பொருள் தான் ஹலீம் சீட்ஸ். 100g ஹலீம் விதைகளில் 100mg இரும்புச் சத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதன் ஒரு ஸ்பூன் விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, அதன்மீது சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, இரும்புச் சத்தை உடல் உறிஞ்ச உதவும்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.