News January 22, 2026

அருமருந்தான கிராம்பு நீரை தயாரிப்பது ஈஸி தான்!

image

சர்க்கரை நோய், வாய் துர்நாற்றம், ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும் கிராம்பு நீரை எளிதாக தயார் செய்யலாம். முதலில், ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சிறிது கிராம்புகளைச் சேர்த்து 5-7 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க வைத்து, பின்னர் அணைக்கவும். அதனை வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கலாம். கர்ப்பிணிகள், ரத்த உறைவு, குறைந்த ரத்த சர்க்கரை அளவு பிரச்னை உள்ளவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!