News January 14, 2026

திண்டுக்கல்: ரயில்வேயில் வேலை – APPLY NOW

image

இந்திய ரயில்வேயில் Senior Publicity Inspector, லேப் அசிஸ்டன்ட், Law Assistant, translator உள்ளிட்ட 15 பதவிகளுக்கு மொத்தம் 312 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் லேப் அசிஸ்டன்ட் பணிக்கு 12ஆம் வகுப்பும், மற்ற பிரிவுகளுக்கு டிகிரியும் முடித்திருக்க வேண்டும். சம்பளமாக Rs.44,900 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி-29. <>இந்த லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News January 28, 2026

BREAKING: திண்டுக்கல் அருகே அதிரடி கைது

image

திண்டுக்கல், நாகம்பட்டி பகுதியில் வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து சிலர் தங்கியிருப்பதாகத் தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்குச் சென்று அதிரடிச் சோதனை நடத்தினர். விசாரணையில், அங்கு தங்கியிருந்தவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்த அ.மசூத் மியா(25) மற்றும் மு.முகமது அலமின்(30) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

News January 28, 2026

திண்டுக்கல்: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

News January 28, 2026

அதிக வட்டி: திண்டுக்கல் மக்களுக்கு எச்சரிக்கை

image

அதிக லாபம் (ம) வட்டி தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் தங்களது பணத்தை இழக்க வேண்டாம் என திண்டுக்கல் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை காட்டும் வகையில் SM-ல் பகிரப்படும் விளம்பரங்கள், பல நேரங்களில் மோசடியாக இருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.

error: Content is protected !!