News January 6, 2026

அஜித் அகர்கருக்கு ஃபுல் மார்க் கொடுக்கலாம்: ஹர்பஜன்

image

டி20 WC-க்கு சிறப்பான அணியை தேர்ந்தெடுத்ததற்காக அகர்கருக்கு 10/10 மதிப்பெண் கொடுக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். சமீபத்திய போட்டிகளில் கேப்டன் SKY பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், WC போன்ற முக்கிய தொடர்களில் பிரகாசிப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ஆல்ரவுண்டர் பாண்ட்யா, பவுலர்கள் அர்ஷ்தீப் சிங், பும்ரா முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!