News February 18, 2026
மத்திய – மாநில உறவு குறித்த அறிக்கை தாக்கல்

மத்திய – மாநில உறவு குறித்த உயர்நிலைக்குழுவின் அறிக்கையை சட்டமன்றத்தில் CM ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி கொள்கையை வலியுறுத்தும் வகையில், Ex SC நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது என்றும், இந்தியாவில் மாநில சுயாட்சிக்கு பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியான TN, இந்த அறிக்கையின் மூலம் பூனைக்கு மணிகட்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.