News December 31, 2025

ராணிப்பேட்டை: டூவீலர், கார் உள்ளதா?

image

ராணிப்பேட்டை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <>லிங்கில் <<>>மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த தகவலை ஷேர் ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 6, 2026

ராணிப்பேட்டையில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

image

அரக்கோணம், பள்ளூர், தக்கோலம் மற்றும் புன்னை ஆகிய துணை மின் நிலையங்களுக்கு நாளை (பிப்.7) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 – 3 மணி வரை மோசூர், அரக்கோணம் ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி., எச்.டி.சர்வீசஸ், அரக்கோணம் நகரம், காவனூர், ஆனைபாக்கம், அம்பிரிஷிபுரம், கீழ்குப்பம், நாகவேடு, புளியமங்கலம், ஆத்தூர், செய்யூர், நகரிகுப்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படும்.

News February 6, 2026

ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

ஆற்காடு, நக்கீரன் தெருவை சேர்ந்தவர் தரணிபாய் (78). இவர், நேற்று (பிப்.5) காலை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற வேன் திடீரென தரணிபாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணிபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 6, 2026

ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினர் இரவு நேர ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு – இன்று (5.2.26) காலை வரை ஒருங்கிணைந்த ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளன. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஷேர்!

error: Content is protected !!