News February 6, 2026

ராணிப்பேட்டையில் தூக்கி வீசப்பட்டு பலி!

image

ஆற்காடு, நக்கீரன் தெருவை சேர்ந்தவர் தரணிபாய் (78). இவர், நேற்று (பிப்.5) காலை ஆற்காடு அண்ணா சிலை அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக சென்ற வேன் திடீரென தரணிபாய் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மூதாட்டி ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தரணிபாய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!