News December 31, 2025
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திண்டுக்கல் வருகை!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் கோயம்புத்தூர் செல்லும் வழியில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று வருகை தந்தார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் அவர்களை நேரில் சந்தித்து மலர்கொத்துகள் வழங்கி வரவேற்றார். இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தார்.
Similar News
News February 5, 2026
திண்டுக்கல்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். ▶️பான்கார்டு: NSDL ▶️வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in ▶️ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ ▶️பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink. இந்த இணையதளங்களில் விண்ணப்பியுங்க. (SHARE பண்ணுங்க)
News February 5, 2026
திண்டுக்கல்: BSNL-ல் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech Electronics & Telecommunication படித்த 21-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
News February 5, 2026
நத்தம் அருகே பெண்ணுக்கு அரிவாள்வெட்டு

நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவரது மனைவி விஜயாவுக்கும், அதே ஊரை சேர்ந்த ஜெகன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஜெகன் மீண்டும் முன்விரோதம் காரணமாக விஜயாவை தலையில் அரிவாளால் வெட்டியும், ராமனை கம்பியால் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து ராமன் அளித்த புகாரில் ஜெகன் மற்றும் பிரபு ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


