News February 5, 2026

திண்டுக்கல்: BSNL-ல் நிறுவனத்தில் ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

BSNL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு BE/B.Tech Electronics & Telecommunication படித்த 21-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.24,900 முதல் ரூ.50,500 வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். கடைசி நாள் மார்ச்.7-ம் தேதி ஆகும். SHARE பண்ணுங்க

Similar News

News April 20, 2026

பழனியில் கொடூரக்கொலை! பரபரப்பு

image

பழனி அருகே பிளாஸ்டிக் மறுசுழற்சி தொழில் செய்து வந்த ரமேஷ்குமார், அவரது உறவினர் செந்தில்குமார் இருவரும் மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அருகிலிருந்த மம்மட்டியால் தாக்கியதில் ரமேஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!