News December 29, 2025

தென்காசி: உங்க பெயரை மாற்ற SUPER CHANCE!

image

தென்காசி மக்களே உங்களது பெயரை, உங்களுக்கு பிடித்து போல் மற்ற புதிய வசதி உள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டர் ஐடி நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கிலத்தில் பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை SHARE பண்ணுங்க.!

Similar News

News January 16, 2026

தென்காசி: Hi’ சொன்னால் இனி பிறப்பு-இறப்பு சான்றிதழ்!

image

தென்காசி மக்களே, இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை ஷேர் பண்ணுங்க.

News January 16, 2026

தென்காசி: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு

image

தென்காசி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இந்த <>லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்

News January 16, 2026

தென்காசி: வேன் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

image

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று இன்று (ஜனவரி 16) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து சென்று மீட்டுப் பணியில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!