News January 16, 2026
தென்காசி: வேன் கவிழ்ந்து விபத்து – 2 பேர் பலி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வேன் ஒன்று இன்று (ஜனவரி 16) அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த வேன் ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்ளிட்ட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் போலீசார் விரைந்து சென்று மீட்டுப் பணியில் ஈடுபட்டனர்.
Similar News
News April 20, 2026
ஆலங்குளம்: நாய் கடித்து 8 பேர் பலத்த காயம்

ஆலங்குளம் அருகே மருதப்பபுரத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் உள்ள நாய் நேற்று கட்டை அவிழ்த்து தெருவில் சென்றுள்ளது. அப்போது எதிரே வந்த செல்லத்தாய் (80) என்ற மூதாட்டியை 20 இடங்களில் கடித்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து அதே பகுதியில் 7 பேரை நாய் கடித்துள்ளது. அவர்கள் நெல்லை GH-ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு.