News December 29, 2025

திருவள்ளூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் விவரம் காவல் நிலையம் வாரியாக மக்களுக்கு எளிய தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவி, பாதுகாப்பு, குற்றநிகழ்வுகள் தடுப்பு மற்றும் ரோந்து சம்பந்தமான தகவல்களை பெற இந்த விவரங்களை பயன்படுத்தலாம். இது மக்கள் பாதுகாப்பையும், போலீஸ் சேவையை மேம்படுத்தும் முயற்சியாகும்.

Similar News

News December 30, 2025

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(34). நேற்று முன்தினம் பெரியபாளையம் – சென்னை நெடுஞ்சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது, வடமதுரை கூட்டுச்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து வெளியேறிய டிராக்டர், இவரின் பைக் மீது மோதியதில், படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் போராடினர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஏற்கனவே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News December 30, 2025

திருத்தணி முருகன் கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்ல திடீர் தடை

image

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்படி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் நேற்று டிசம்பர் 30 முதல் ஜனவரி ஒன்றாம் தேதி வரை ஆட்டோக்கள் மலைக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படும் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

error: Content is protected !!