News December 28, 2025
அரியலூர்: கடுமையான நோயா? இங்கே செல்லுங்கள்!

அரியலூர் மாவட்டம் திருமழபாடி பகுதியில் புகழ்பெற்ற வைத்யநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடுமையான நோய் தோற்றால் பாதிக்கபட்டவர்கள் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புழுங்கல் அரிசியால் ரசம் சாதம் வைத்து மூலவரை அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால் எந்த நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. உங்கள் நண்பர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 12, 2026
அரியலூர்: சிறுவன் மீது மோதிய இருசக்கர வாகனம்

தென்னூர், ஆரோக்கிய புரம் பகுதியைச் சார்ந்த அருள் அந்தோணி ராஜ் என்பவரது மகன் ராயிஸ்டன். இவர் அதேபகுதியில் உள்ள தேவாலயம் அருகில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், சிறு காயம் ஏற்பட்டு வரதராஜன் பேட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News January 12, 2026
அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.11) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.12) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!