News January 17, 2026

அரியலூர்: தாழ்வாக பறந்த விமானத்தால் பரபரப்பு

image

ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென சிறிய ரக ஒற்றை விமானம் தாழ்வாக பறந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்திய புவியியல் ஆய்வு மையம், தொலை உணர்வு மற்றும் வான்வழி சொத்து மேலாண்மை பிரிவின் ஆணை படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் புவிக்கு அடியில் உள்ள கனிமங்களின் இருப்பிடத்தை கண்டறிய வான்வழி ஆய்வானது நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Similar News

News April 20, 2026

அரியலூர்: காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் காவல்துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை பணியாளருக்கான ஒரு நாள் ஊதியமாக ரூ.1400-ம், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளுக்கான ஒருநாள் ஊதியமாக ரூ.1800 வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவித்துள்ளது.

error: Content is protected !!