News October 11, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶அக்டோபர் 11, புரட்டாசி 25 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை

Similar News

News October 11, 2025

சேவாக் உதவி.. U-19 அணியில் புல்வாமா தியாகி மகன்!

image

புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த விஜய் சோரெங்கின் மகன் ராகுல், ஹரியானா யு 19 கிரிக்கெட் அணிக்கு தேர்வாகியுள்ளார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக, சேவாக்கின் பள்ளியில் ராகுலுக்கு இலவச கல்வி & கிரிக்கெட் பயிற்சி பெற்று வந்துள்ளார். U19 அணிக்கு ராகுல் தேர்வாகியுள்ளது பெருமையடைய வைப்பதாக சேவாக் தெரிவித்துள்ளார். ஹரியானா U14 & U16 அணிகளுக்காகவும் ராகுல் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News October 11, 2025

வாழ்வில் வெற்றி பெற இன்றே இந்த பழக்கங்களை விடுங்க!

image

✦காலம் பொன் போன்றது என்பார்கள். இப்போது விட்டு, பிறகு வருத்தப்பட வேண்டாம் ✦சோம்பல் தான் உங்கள் வாழ்வின் மிக பெரிய எதிரி ✦கடினமாக இருக்கிறது என பயப்பட்டு விலக வேண்டாம். சிரமங்களே உங்களை செதுக்கும் ✦கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். அவற்றையும் கைவிடுங்கள் ✦பயந்து பயந்து ஒரு காரியத்தை இழந்து விட வேண்டாம் ✦தீய பழக்கங்களை கைவிடுங்கள். அது கவனச்சிதறலை தான் உண்டாக்கும். SHARE IT.

News October 11, 2025

குறும்பு வாத்தியாரின் கலக்கல் கிளிக்ஸ்

image

‘வா வாத்தியார்’ படம் வரும் டிச.5-ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அப்படத்தின் ஸ்பெஷல் போட்டோக்களை படக்குழு பகிர்ந்துள்ளது. பாடல், எமோஷனல் என முக்கிய காட்சிகளில் எடுக்கப்பட்ட அந்த போட்டோக்கள், படத்தின் Mode-ஐ வெளிப்படுத்துவதாக உள்ளது. கார்த்தியின் ஸ்பெஷல் போஸ்டரோ, புரமோவோ இல்லாமல் படத்தில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்களுக்கு, இந்த போட்டோக்கள் சற்று ஆறுதலை தந்துள்ளன.

error: Content is protected !!