News October 10, 2025
ஆண்மையை அதிகரிக்க உதவும் உணவுகள்

ஆண்கள் பாலியல் ஆரோக்கியத்தில் சில உணவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை, விந்தணுக்களின் தரம், எண்ணிக்கை மற்றும் பாலியல் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. எந்தெந்த உணவுகள் என்று மேலே, போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இந்த உணவுகள் உடலுக்குத் தேவையான ஹார்மோன்கள் சீராக உற்பத்தியாக, ரத்த ஓட்டம் அதிகரிக்க, உடல் சக்தி மேம்பட உதவுகின்றன.
Similar News
News December 8, 2025
நெல்லை மாநகராட்சி ஆணையாளருக்கு அதிரடி உத்தரவு

நெல்லையில் முறையான அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் மருத்துவமனையை இடிக்க உத்தரவிட்டு 100 நாள் ஆகியும் இன்னும் இடிக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கில் திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் மோனிகா ரானா நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி ஹைகோர்ட் மதுரை கிளை இன்று (டிசம்பர் 8) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
News December 8, 2025
பள்ளிகள் 12 நாள்கள் விடுமுறை.. அரசு அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் நாளை மறுநாள் முதல் டிச.23 வரை நடைபெறவுள்ளன. 6-ம் வகுப்புக்கு காலை 10- 12 மணி, 7-ம் வகுப்புக்கு பகல் 2- 4 மணி, 8-ம் வகுப்புக்கு காலை 10- 12.30 மணி, 9-ம் வகுப்புக்கு பகல் 2- 4.30 மணி, 10-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி, 11-ம் வகுப்புக்கு பகல் 1.45 – மாலை 5 மணி, 12-ம் வகுப்புக்கு காலை 9.45- பகல் 1 மணி வரை தேர்வுகள் நடைபெறும். டிச.24- ஜன.4 வரை 12 நாள்கள் விடுமுறையாகும்.
News December 8, 2025
நட்புன்னா என்னான்னு தெரியுமா?

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?


