News October 1, 2025

ராணிப்பேட்டை: மருத்துவ முகாமை பார்வையிட்ட அமைச்சர் காந்தி

image

சோளிங்கர் ஊராட்சி ஒன்றியம் ஒழுகூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று (செப் 30) நடைபெற்றது. நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை அட்டைகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் சந்திரகலா,மருத்துவ பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 14, 2026

ராணிப்பேட்டை: கர்ப்பிணி பெண் தூக்கு மாட்டி தற்கொலை!

image

கீழாந்துரையைச் சேர்ந்தவர் சரண்யா (24) இவரது கணவர் வினித். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த 28ம் தேதி வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று (மார்ச்.13) இறந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News March 14, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்- 13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!