News March 14, 2026

ராணிப்பேட்டை: கர்ப்பிணி பெண் தூக்கு மாட்டி தற்கொலை!

image

கீழாந்துரையைச் சேர்ந்தவர் சரண்யா (24) இவரது கணவர் வினித். இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குடும்பப் பிரச்சனை காரணமாக, கடந்த 28ம் தேதி வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சரண்யா நேற்று (மார்ச்.13) இறந்தார். அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!