News September 30, 2025

கிருஷ்ணகிரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

image

கிருஷ்ணகிரி மக்களே வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்த நீங்கள் இனி எங்கும் போக வேண்டாம்! ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள சொத்து வரி, நிலுவைத் தொகை என அனைத்தையும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் செலுத்தவும், செலுத்திய விவரங்களை பார்க்கவும் முடியும். <>இங்கு கிளிக்<<>> செய்து அனைத்து சேவைகளையும் பெறுங்கள். மேலும் விவரங்களுக்கு 98849 24299 எண்ணைத் தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

Similar News

News October 15, 2025

கிருஷ்ணகிரி: கல்லூரியில் நேரடி சேர்க்கை அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள ஓராண்டு சான்றிதழ் படிப்புகளுக்கு Left over Seats பூர்த்தி செய்ய, நேரடி சேர்க்கை (Walk-in interview) மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அறிவியல் பிரிவு தேர்ச்சி, குறைந்தபட்ச வயது 17. கல்வி கட்டணம் ரூ.1450, விண்ணப்பக் கட்டணம் இல்லை. நேரடியாக கல்லூரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 15, 2025

கிருஷ்ணகிரி: +2 போதும், நல்ல வேலை!

image

கிருஷ்ணகிரி மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 15, 2025

கிருஷ்ணகிரி விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டட 2-ஆவது தளத்தில் உள்ள அலுவலக கூட்டரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் அக்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவித்து, நிவர்த்தி செய்துகொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். ஷேர் செய்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!