News March 14, 2026
மனு கொடுத்த 2மணி நேரத்தில் பட்டா – கலக்கிய துணை முதல்வர்!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், சூளகிரியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் சங்கீதா வீட்டுமனை வேண்டி மனு அளித்தார். மனுவைப் பெற்ற 2 மணி நேரத்திலேயே அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் பட்டா வழங்கப்பட்டது. நேற்று (மார்ச் 13) நடைபெற்ற இந்த விழாவில் மக்களின் கோரிக்கையை மின்னல் வேகத்தில் நிறைவேற்றிய தமிழக அரசின் செயலை கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாராட்டி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.