News April 13, 2024

தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்

image

தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி கும்பகோணம் தபால் கோட்டத்தின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, கும்பகோணம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் கஜேந்திரன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். கும்பகோணம் தலைமை தபால் நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று கும்பகோணம் பஸ் நிலையத்தில் நிறைவு பெற்றது.

Similar News

News January 31, 2026

தஞ்சாவூர்: தீராத நோய்கள் தீர்க்கும் அம்மன்!

image

கும்பகோணம் ஆலங்குடி சாலையில் சக்தி வாய்ந்த வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் பூரண குணமடைய அம்மனை வேண்டிக் கொண்டால் நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை. நோய் குணமடைந்ததும் பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தில் பாடையில் படுத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனை Share செய்யுங்கள்

News January 31, 2026

தஞ்சை: B.E போதும் ரூ.48,480 சம்பளத்தில் வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள Specialist Officer (IT) பணியிடங்களைநிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 418
3. வயது: 22 – 37
4. சம்பளம்: ரூ.48,480 – ரூ.1,05,280
5. கல்வித் தகுதி: B.E/B.Tech, M.E/M.Tech, MCA
6. கடைசி தேதி: 19.02.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 31, 2026

தஞ்சை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

தஞ்சை மாவட்ட மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லை என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர்<> www.msmeonline.tn.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!