News January 31, 2026
தஞ்சாவூர்: தீராத நோய்கள் தீர்க்கும் அம்மன்!

கும்பகோணம் ஆலங்குடி சாலையில் சக்தி வாய்ந்த வலங்கைமான் பாடைகட்டி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் பூரண குணமடைய அம்மனை வேண்டிக் கொண்டால் நோய்கள் சரியாகும் என்பது நம்பிக்கை. நோய் குணமடைந்ததும் பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தில் பாடையில் படுத்து கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக சொல்லப்படுகிறது. இதனை Share செய்யுங்கள்
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.