News August 24, 2025

நியாயம், அநியாயம் என்று எதுவும் இல்லை: ஸ்ருதிஹாசன்

image

‘ஏன்மா வம்ப விலை கொடுத்து வாங்குற, உனக்கே இது நியாயமா இல்லையா?’ என ‘கூலி’ படம் பார்த்த பலரும் ஸ்ருதிஹாசனிடம் கேட்டுள்ளனர். இதற்கு இன்ஸ்டாகிராமில் கூலாக பதிலளித்துள்ள அவர், ப்ரீத்தி ரோல் துயரத்தில் உள்ளது. எனவே இதில் நியாயம், அநியாயம் என்றும் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். இப்படத்தில் தானாக ஒரு சிக்கலை தேடிச் செல்வது போன்று ஸ்ருதியின் ரோல் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்க என்ன நினைச்சீங்க?

Similar News

News April 2, 2026

இதுக்கு ₹4,000 கோடியா? ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!

image

₹4,000 கோடி செலவில் உருவாகும் ‘<<19544676>>ராமாயணா<<>>’ ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள், டீசரால் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். VFX காட்சிகள் AI-ல் உருவாக்கப்பட்டது போல தெரிவதாகவும், குரங்கு வடிவங்கள் கார்ட்டூனை போல இருப்பதாகவும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே, ‘ஆதிபுருஷ்’ சம்பவம் செய்த நிலையில், இந்த படமும் ஏமாற்றிவிடுமோ என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நீங்க என்ன சொல்றீங்க?

News April 2, 2026

சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளில் நடந்தது என்ன?

image

*2020, ஜூன் 19 – ஜெயராஜ், பென்னிக்ஸ் விசாரணைக்காக அழைப்பு.
*ஜூன் 22 – பென்னிக்ஸ் உயிரிழந்தார்.
*ஜூன் 23 – ஜெயராஜ் உயிரிழந்தார்.
*ஜூன் 30 – வழக்கு CBCID-க்கு மாற்றம்.
*ஜூலை 7 – CBI-க்கு மாற்றம்.
*செப்.26 – 2,207 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்.
*2022, ஆக.12 – 400 பக்கங்களுடன் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல். *2026, மார்ச் 23 – 9 பேரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட கோர்ட் அறிவிப்பு.

News April 2, 2026

சம்மருக்கு ஜாம்பக்காய் தான் பெஸ்ட்.. இவ்ளோ நன்மைகளா?

image

சம்மர் சீசனில் கிடைக்கும் ‘ஜாம்பக்காய்’ உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். ஜாம்பக்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கல் நீங்கும் *வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் *பொட்டாசியம் உள்ளதால் இதயத் துடிப்பை சீராக வைக்க உதவும். மறக்காம இந்த பழத்தை வாங்கி சாப்பிடுங்க.

error: Content is protected !!