News August 19, 2025
CM-ஐ சந்திக்கும் நயினார்.. ஏன் தெரியுமா?

துணை ஜனாதிபதி தேர்தலில் NDA கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு CM ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளை தாண்டி அனைவரும் ஆதரித்தோம் என வரலாற்றில் பேசப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News March 22, 2026
வெயிலில் ஜிலு ஜிலுன்னு கூல் டிரிங்ஸ் குடிக்கிறீங்களா? ALERT

வெயில் மண்டையை பிளக்கிறதே என்று கடையில் விற்கும் கூல் டிரிங்ஸை வாங்கி குடிக்காதீங்க மக்களே. இது குடிப்பதற்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால், அவற்றில் சர்க்கரை மற்றும் காஃபின் அதிகமாக உள்ளது. இது நீரிழிவு நோய், கொழுப்பு கல்லீரல், பல் சொத்தை, தூக்கமின்மை, நீரிழப்பு & இதய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு பதிலாக மோர், கூழ், பழச்சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஐஸ் சேர்க்காமல் பருகலாம். SHARE.
News March 22, 2026
நகைக் கடன் தள்ளுபடி.. வங்கிகளில் குவியும் மக்கள்

தேர்தலையொட்டி <<19444191>>நகைக் கடன் தள்ளுபடி<<>> குறித்த வாக்குறுதியை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது தேர்தல் அறிக்கையில் வெளியிட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பணத்தேவை இல்லையென்றாலும், பலரும் நகைக் கடன் பெற முயற்சித்து வருகின்றனராம். கடன் தள்ளுபடி அறிவிப்பை எதிர்பார்த்து மக்கள் வங்கிகளில் முண்டியடிப்பது சரியானது தானா?