News August 5, 2025

கின்னஸ் சாதனை படைத்த மோடியின் திட்டம்

image

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும், தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆகியோருக்கு PM மோடி ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 8-வது பதிப்பிற்கு ஒரு மாதத்தில் 3.53 கோடி பதிவு செய்துள்ளனர். இது கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் இதற்கான சான்றிதழை மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Similar News

News August 6, 2025

EPS-க்கு உடல்நலக்குறைவு.. நாளைய கூட்டங்கள் ரத்து!

image

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நாளைய பரப்புரைக் கூட்டங்களை EPS ரத்து செய்துள்ளார். தென் மாவட்டங்களில் தீவிர பரப்புரை மேற்கொண்டு அவருக்கு தொண்டை வலி, உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், உடல்நலன் கருதி ராஜபாளையத்தில் நாளை திட்டமிட்டிருந்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News August 6, 2025

மோடியின் சீனப் பயணம்… அமெரிக்காவுக்கு செக்!

image

கால்வான் மோதல், பஹல்காம் தாக்குதலின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு போன்ற காரணங்களால் சீனாவை இந்தியா தள்ளியே வைத்திருந்தது. இந்நிலையில், மோடியின் <<17321874>>சீனப் பயணம்<<>> ராஜதந்திர நகர்வாக பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டால், பாதிப்பை சமாளிக்க நமக்கு புதிய பொருளாதார உறவுகள் தேவை. மேலும், அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்கொள்ள ரஷ்ய, சீன நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா திட்டமிடுகிறது.

News August 6, 2025

CINEMA ROUND UP: நஸ்ரியா கேரக்டரில் நயன்தாரா:

image

*சிவகார்த்திகேயன் குரலில் ‘ஓ காட் பியூட்டிபுல்’ படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ வெளியானது.
*’கிங்டம்’ திரைப்பட விவகாரத்தில் ஜனநாயக ரீதியாக போராட வேண்டுமென HC அறிவுறுத்தியுள்ளது. *சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாரா கேரக்டரில் நஸ்ரியா தான் முதலில் நடிக்க இருந்ததாக இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்துள்ளார். *அனுஷ்கா நடித்த காதி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!