News April 4, 2025

பொன்னூஞ்சலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர்

image

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி கோடை வசந்த உற்சவம் நேற்று முதல் துவங்கி நடைபெறுகிறது. இரண்டாம் நாளான இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பொன்னூஞ்சல் ஆடியபடி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகள் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நேரில் பார்க்க முடியாத பக்தர்களுக்கு SHARE செய்யவும்.

Similar News

News March 16, 2026

மதுரை: தேர்தல் வந்தாச்சு- CHECK பண்ணுங்க!

image

மதுரை மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

மதுரையில் இன்று முதல் குறைதீர் கூட்டம் ரத்து

image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும்ம் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்க லெக்டர் அலுவலகம் முன் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொது மனுவை அளிக்கலாம்.

error: Content is protected !!