News March 16, 2026
மதுரையில் இன்று முதல் குறைதீர் கூட்டம் ரத்து

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மறு அறிவிப்பு வரும்ம் வரை ரத்து செய்யப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை வழங்க லெக்டர் அலுவலகம் முன் தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொது மனுவை அளிக்கலாம்.
Similar News
News April 20, 2026
மதுரையில் பகீர் கிளப்பும் கலப்படத் தங்கம் மோசடி!

மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் நகை பரிசோதனைக் கூடம் நடத்தி வரும் விகாஷ் என்பவரிடம், கடந்த மார்ச் 30-ம் தேதி 15 பவுன் பழைய தங்க நகைகளை விற்று புதுமாகாளிப்பட்டி பிரகாஷ், சந்துரு மற்றும் சூர்யா ஆகியோர் மோசடி செய்துள்ளனர். அவை கலப்பட நகைகள் எனத் தெரிந்ததையடுத்து விகாஷ் அளித்த புகாரின் பேரில், பிரகாஷ் உள்ளிட்ட மூவர் மீதும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.