News April 1, 2025

இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்

image

செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், “தர்பூசணி பழங்கள் ஊசி போட்டு பழுக்க வைக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறியதால், தர்பூசணி விலை அதிரடியாக குறைந்துள்ளது. யாரும் வாங்க வருவதில்லை. சமூக வலைதளங்களிலும் தர்பூசணி பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஆனால், எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துவதில்லை. இயற்கை உரங்களையே பயன்படுத்துகின்றோம்” என விளக்கம் அளித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

செங்கல்பட்டில் கொடூரத்தின் உச்சம்!

image

தாம்பரத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சிறுமியை தன் பொறுப்பில் வளர்க்க தந்தை நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் சிறுமி கடந்த ஆண்டு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். இது தொடர்பாக கிளாம்பாக்கம் மகளிர் போலீசார் விசாரித்து சிறுமியின் தந்தையை நேற்று போக்சோவில் கைது செய்தனர்.

News February 12, 2026

செங்கல்பட்டு: நடுரோட்டில் துடிதுடித்து பலி!

image

காஞ்சிபுரம் மாவட்டம், காவனூர் பகுதியை சேர்ந்தவர் ராதா (34). இவர் நேற்று காவனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் பொத்தேரி நோக்கி சென்று கொண்டிருந் தார். பொத்தேரி ரெயில் நிலையம் அருகே சிக்னலில் சாலை கடப்பதற்காக காத்திருந்த அவர் மீது செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த கன்டெய்னர் லாரி கட்டுப்பட்டை இழந்து அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தியிலே துடிதுடித்து உயிரிழந்தார்.

News February 12, 2026

செங்கல்பட்டு: இரவு வெளியே செல்வோர் கவனத்திற்கு

image

செங்கல்பட்டு நேற்று (பிப்.11) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!