News March 31, 2025

டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து; டிரைவர் படுகாயம்

image

முப்பதுவெட்டி கிராமத்தில் செய்யாறு சாலையில் இன்று மாலை டிப்பர் லாரி ஒன்று திடீரென நிலை தடுமாறி சாலை ஓரமிருந்த நிலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Similar News

News February 3, 2026

BREAKING: ராணிப்பேட்டையில் பயங்கர விபத்து; 28 பேர் படுகாயம்!

image

சோளிங்கரில் இருந்து ஆற்காடு நோக்கி சென்ற கல்லூரி பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது பெருங்காஞ்சி ஏறி அருகே எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 ஓட்டுனர்கள் மற்றும் 26 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர். இவர்களை அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த தொண்டபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 3, 2026

ராணிப்பேட்டை: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share it!

error: Content is protected !!