News March 30, 2025

எழில் மிஞ்சம் கிருஷ்ணகிரி

image

கிருஷ்ணகிரி என்றதும் முதலில் நியாபகம் வருவது அய்யூர் சுற்று சூழல் பூங்கா தான் . இப்பூங்காவில் மூங்கில் குடில்கள், பாரம்பரிய குடில்கள், கண்காட்சி கோபுரம், சிறுவர்கள் விளையாட்டு மைதானம், செயற்கை நீர் ஊற்றுகள் இப்பூங்காவில் அமையப்பெற்றுள்ளது. இங்கு வரும் சுற்றலா பயணியர் இங்கு உள்ள எழில் மிஞ்சும் இயற்க்கை அழகை கண்டு கழித்து ரசித்து செல்கின்றனர். ஷேர் பண்ணுங்கள்.

Similar News

News January 28, 2026

கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

image

தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் கிராமத்தில் வனத்துறையினர் புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று வனத்துறையினரை துரத்தி உள்ளது. இதில் வனக்காப்பாளர் உத்தர குமார் கீழே விழுந்துள்ளார். அவரை யானை தாக்கியுள்ளது. பின் படுகாயம் அடைந்த அவரை வனத்துறையினர் கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரியில் அரங்கேறிய அட்டூழியம்!

image

போச்சம்பள்ளி அருகே உள்ள மடத்தானூரை சேர்ந்தவர் ஆறுமுகத்தை கத்திமுனையில் மிரட்டி ரூ.5,100 த்தை பறித்து சென்றார். இது குறித்து ஆறுமுகம் போச்சம்பள்ளி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது விவசாயியிடம் பணத்தை பறித்து சென்றது கீழ்மயிலம்பட்டியை சேர்ந்த தொழிலாளி சரவணன் தெரியவந்த நிலையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

News January 28, 2026

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று (ஜன.28) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!