News January 28, 2026

கிருஷ்ணகிரி அருகே பரபரப்பு!

image

தேன்கனிக்கோட்டை அருகே தடிக்கல் கிராமத்தில் வனத்துறையினர் புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்று வனத்துறையினரை துரத்தி உள்ளது. இதில் வனக்காப்பாளர் உத்தர குமார் கீழே விழுந்துள்ளார். அவரை யானை தாக்கியுள்ளது. பின் படுகாயம் அடைந்த அவரை வனத்துறையினர் கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

ஊத்தங்கரை: 80 அடி ஆழ கிணற்றில் சிக்கிய தொழிலாளி

image

ஊத்தங்கரை அடுத்த அபிநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிணற்றில் இறங்கி மேலே வர முடியாமல் தவித்த நபரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். பெருமாள் என்பவரது 80 அடி ஆழமுள்ள வறண்ட விவசாய கிணற்றில், மின் மோட்டாரை பழுதுபார்க்க இறங்கிய கார்த்திக் (39) மேலே ஏற முடியாமல் சிக்கினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரைப் பத்திரமாக மீட்டனர்.

error: Content is protected !!