News March 4, 2025
சீமானுக்கு நிம்மதி பரிசளித்த அந்த வழக்கறிஞர்

சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கில் ஐகோர்ட் உத்தரவிற்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சீமான் தரப்பு வழக்கறிஞர் நிர்ணிமேஷ் துபே. அதிக கட்டணம் வசூலிக்கும் துபே, வட இந்தியாவின் பேமஸான வழக்கறிஞர்களில் ஒருவர். ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டபோது, அவருக்கு ஜாமின் வாங்கிக் கொடுத்தவர். பாஜகவிற்காக பல வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டவர்.
Similar News
News November 11, 2025
‘ரஜினி 173’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்?

சுந்தர் சி இயக்கும் ‘ரஜினி 173’ படத்தில், கமல்ஹாசன் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஏற்கெனவே தான் தயாரித்த ‘மகளிர் மட்டும்’, ‘நள தமயந்தி’ படங்களில் கமல் கெஸ்ட் ரோலில் நடித்தார். அது அந்த படங்களின் வியாபாரத்திற்கு பயன்பட்டது. தற்போது, அவர் தயாரிப்பது ரஜினி படம் என்பதால், கமல் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றே தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
News November 11, 2025
Instant Loan பக்கம் சாயும் மக்கள்

பேப்பர் ஒர்க் இல்லாத, அதே சமயம் உடனே பணம் கிடைக்கும் Instant Loan பக்கம் மக்கள் அதிகம் சாய்ந்து வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு ‘Paisa Bazaar’ நடத்திய சர்வேயில், 42% பேர் Instant Loan வாங்க ஆர்வம் காட்டியுள்ளனர். 25% பேர் வட்டி குறித்து கவலை எழுப்பிய நிலையில், 80% பேர் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம்களில் கடன் வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளதும், 41% பேர் சமீபத்தில் கடன் வாங்கியதும் தெரியவந்துள்ளது.
News November 11, 2025
Medical Miracle: முழு விமானத்தை சாப்பிட்ட நபர்

பிரான்ஸை சேர்ந்த மைக்கேல் லொடிட்டோ என்ற நபர் இரும்பை சாப்பிடும் அதிசய மனிதர் ஆவார். 1950-ல் பிறந்த மைக்கேல் தனது 9 வயதில் இருந்து உலோகங்களை சாப்பிட்டு வருகிறார். அவரால் வாழைப்பழத்தை சாப்பிட முடியாது, ஆனால், முழு விமானத்தையும் 2 ஆண்டுகளில் சாப்பிட்டு முடித்துள்ளார். பிகா எனும் அரிய நோய் காரணமாக, உலோகங்களை செரிக்கும் திறன் அவருக்கு இருந்ததாக டாக்டர்கள் கூறுகின்றனர். 2006-ல் அவர் காலமானார்.


