News January 9, 2026
விஜய் மவுனமாக இருப்பது ஏன்?

சென்சார் பிரச்னையால் ‘ஜனநாயகன்’ படம் திட்டமிட்டபடி இன்று வெளியாகவில்லை. இப்போதைய சூழலில், <<18809821>>ஜன.21 வரை<<>> படத்தை ரிலீஸ் செய்ய முடியாத அளவிற்கு சிக்கல் உள்ளது. ஆனால், இந்த பிரச்னை தொடர்பாக விஜய் இதுவரை அறிக்கையோ, சோஷியல் மீடியா பதிவோ எதுவுமே வெளியிடவில்லை. கோர்ட்டுக்கு சென்றதும்கூட தயாரிப்பு நிறுவனமே. ‘ஜனநாயகன்’ பட பிரச்னையில் விஜய்யின் மவுனத்திற்கு காரணம் என்னவாக இருக்கும்?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.