News November 24, 2024

அணியுடன் சேர்ந்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா

image

கேப்டன் ரோஹித் ஷர்மா ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இன்று சேர்ந்து கொண்டார். தனக்கு இரண்டாவது குழந்தையை பிறந்திருப்பதையொட்டி மும்பையில் இருந்த அவர், முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டார். தற்போது அணியுடன் சேர்ந்திருக்கும் அவர், இரண்டாவது போட்டியில் இருந்து தலைமை தாங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News February 12, 2026

திருப்பத்தூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு!

image

திருப்பத்தூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<> pmjay.gov.in<<>> இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். 3) விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். இதை ஷேர் பண்ணுங்க!

News February 12, 2026

சீமானை ஒருமையில் சாடிய நாஞ்சில் சம்பத்

image

TN-ல் திமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்தேசியம் என்ற பெயரில் சில்லறை பயல் சீமான் அருவருப்பான அரசியலை செய்துவருகிறார் என கடுமையாக சாடியுள்ளார். மேலும், தற்போது மாட்டுக்கு பின்னால் நின்று முட்டாள்தனமாக சீமான் அரசியல் செய்கிறார் எனவும், விஜய் செல்லும் ஊரில் எல்லாம் சீமானின் கட்சி சமாதி ஆகிவருவதாகவும் அவர் பேசியுள்ளார்.

News February 12, 2026

மனைவியை நண்பர்களுக்கு ₹1,000-க்கு விற்ற கணவன்!

image

தன்னை கடைசி வரை கண் கலங்காமல் காப்பாற்றுவான் என எதிர்பார்த்த கணவனே, அவரது நண்பர்களுக்கு ₹1,000-க்கு தன்னை விற்று விட்டதாக மனைவி ஒருவர் உ.பி., போலீசில் புகார் அளித்துள்ளார். கணவனின் நண்பர்கள் பால்கிஷன் & பப்பு ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தற்போது பால்கிஷன் & பப்பு கைதான நிலையில், அந்த கொடூர கணவன் சுட்டன் தலைமறைவாகி இருக்கிறார். So Sad!

error: Content is protected !!