News January 31, 2026
9 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் எஸ்பி உத்தரவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி 31ம் தேதி 9 சப்-இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை எஸ்பி அய்மன் ஜமால் பிறப்பித்துள்ளார். உத்தரவில் ராணிப்பேட்டை ஸ்டேஷனில் பணியாற்றி வரும் சப் இன்ஸ்பெக்டர் பசலை ராஜ் அரக்கோணம் தாலுகாவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கலவையில் பணியாற்றி வந்த அமரேசன் அரக்கோணம் டவுனுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதேபோன்று 9 பேர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.