News April 13, 2026

8 மாணவர்கள் மரணம்.. பெரும் துயரம்

image

தெலங்கானாவில் இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்வில் தோல்வியடைந்த 8 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த கல்யாணி(16), லக்ஷ்யா (16), சாய்ராம் (16), சௌஜன்யா (17) உள்ளிட்டோர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். பெற்றோர் பிள்ளைகளுக்கு ஆறுதல் சொல்லுங்க. தேர்வில் தோற்றால் மீண்டும் எழுதி வெல்லலாம். தற்கொலை தீர்வல்ல மாணவர்களே!

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!