News March 24, 2026
8 இடங்களுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமா

விசிகவின் நலனும், கூட்டணி நலனும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டே தொகுதிப் பங்கீடு உடன்பாடு மேற்கொண்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். வலதுசாரி மற்றும் சாதி இயக்கங்கள் வளர்ந்துவிடக்கூடாது என்பதிலும், கூட்டணி கட்சிகளின் நலனை கருத்தில் கொண்டும் 8 தொகுதிகளுக்கு விசிக உடன்பட்டது; திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதற்கு முதன்மையான காரணம் ஜனநாயக அரசியல் பாதுகாப்புதான் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.