News April 1, 2026

70 இல்ல.. 80 தொகுதிகளில் புதிய தமிழகம் போட்டி

image

ஏற்கெனவே 43 வேட்பாளர்களை அறிவித்த கிருஷ்ணசாமி, எஞ்சிய 27 வேட்பாளர்கள் பட்டியலையும் நேற்று வெளியிட்டுள்ளார். ஏற்கெனவே கூறிய 70 தொகுதிகள் மட்டுமின்றி, மேலும் 10 தொகுதிகளில் புதிய தமிழகம் தனித்து களம் காணும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏப்.6-ல் அனைத்து வேட்பாளர்களும் மனு தாக்கல் செய்வார்கள் என்ற அவர், இத்தேர்தலில் வித்தியாசமான முறையில் புதிய தமிழகம் கட்சி களமாடும் என்றும் கூறியுள்ளார்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!