News February 22, 2026

612 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

image

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 612 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு ஆண்டு பயிற்சி காலத்திற்கு மாதாந்திர உதவித்தொகையாக ₹25,000 வழங்கப்படும். B.E, B.Tech படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மெரிட் லிஸ்ட் & ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். வரும் மார்ச் 3-ம் தேதிக்குள் இந்த <>லிங்க்கில்<<>> விண்ணப்பிக்கவும்.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!