News February 20, 2026

5138 காலியிடங்கள், டிகிரி போதும்.. APPLY NOW

image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5138 Apprentice பணியிடங்கள் காலியாக உள்ளன. ➤சம்பளம்: ₹12,300 – ₹15,000. ➤வயது வரம்பு: 20 – 28. ➤தேர்வு செய்யும் முறை: Online Exam, Certificate Verification. ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.02.2026. ➤விண்ணப்பதாரர்கள் <>https://pnb.bank.in/<<>> இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடுவோருக்கு SHARE THIS.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!