News March 23, 2026
50 ஆண்டுகளுக்கு பின் நிலவுக்கு செல்லும் மனிதர்கள்

சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மனிதர்கள் நிலவுக்கு பயணம் செய்ய உள்ளனர். மனிதர்களை நிலவுக்கு ஏற்றிச் செல்லும் நாசாவின் Artemis 2 ஏப்ரல் 2-ம் தேதி விண்ணில் பாய்கிறது. இந்த Artemis 2 விண்கலம் நிலவில் தரை இறங்காமல் அதைச் சுற்றி வந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்ப உள்ளது. இந்த பயணத்தில் வெற்றி எதிர்கால செவ்வாய் கிரகப் பயணங்களுக்கு அடிப்படையாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.