News April 2, 2026
4ம் தேதி கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோடைகால விடுமுறை பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, திருச்சி பெங்களூர் வாராந்த சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரயில் வரும் 7ம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, நான்கு சேவைகளின் கீழ் இயக்கப்படுவதாகவும், இந்த சிறப்பு ரயில்களை பயணம் செய்ய விரும்பும் பயணிகள், இதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளும்படி, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.