News February 10, 2026

37 ஆண்டுகள் பாரம்பரியத்தை உடைத்த கொமேனி

image

அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஈரானை சுற்றியுள்ள நிலையில், ஈரானின் உச்ச தலைவர் கொமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில் விமானப்படை தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பை 37 ஆண்டுகளில் முதல் முறையாக கொமேனி தவிர்த்துள்ளார். கொமேனியின் இந்த நடவடிக்கை ஈரான், அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தின் தீவிரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!