News April 14, 2026

33% இடஒதுக்கீடு.. ஸ்டாலினுக்கு பொறுக்கவில்லை: EPS

image

மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டை ஸ்டாலினால் ஜீரணிக்க முடியவில்லை என EPS தெரிவித்தார். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் 33% இட ஒதுக்கீடு தேவை என மகளிர் எதிர்பார்த்த விஷயம் தற்போது நிறைவேறவுள்ளதாகவும், இது மிகவும் அருமையான தருணம் என்றும் அவர் கூறினார். மேலும், தோல்வி பயத்தின் காரணமாகவே மகளிர் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்தை <<19647896>>ஸ்டாலின்<<>> பேசியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Similar News

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!