News April 1, 2026

30,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் Oracle

image

AI மற்றும் டேட்டா சென்டர்களில் பெருமளவில் முதலீடு செய்து வரும் மென்பொருள் நிறுவனமான Oracle மீண்டும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தொடங்கி உள்ளது. பல ஊழியர்கள் தங்களுக்கு பணிநீக்க மின்னஞ்சல்கள் வந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கிளவுட் மற்றும் இன்ஜினியரிங் பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதுதொடர்பாக Oracle அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!