News April 10, 2026

30 வயது பெண்கள் கண்டிப்பாக இந்த டெஸ்ட்டை எடுங்க!

image

*Thyroid Test: எடை அதிகரிப்பது, முடி உதிர்தல் போன்றவற்றை இச்சோதனையை செய்து கண்டறியலாம். பிரச்னைக்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கலாம் *Mammography: மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறியும் இந்த டெஸ்ட்டை செய்வது மிக அவசியம் *Complete blood count (CBC): ரத்த சோகையை இந்த டெஸ்ட் மூலம் கண்டறியலாம் *Pap Smear test: கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய இந்த டெஸ்ட்டை செய்து பாருங்க. SHARE

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!