News March 23, 2026
30 பேரில் இருவர் மட்டுமே பெண்கள்.. விஜய்க்கு கேள்வி

புதுச்சேரியிலுள்ள 30 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தவெக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் MK சத்யா, R ஜெயந்தி ஆகிய 2 பெண்களுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த வேட்பாளர்களில் 6% மட்டுமே பெண்கள். சம உரிமை, மகளிர் மேம்பாடு பற்றி பேசும் விஜய், பெண்களுக்கு ஒதுக்கியது. இவ்வளவுதானா என்று நெட்டிசன்கள் கேட்கின்றனர். உங்கள் கருத்து?
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.